new avee music player template Visualizer Download link | avee player template
Avee player template#4|Awesome avee music player template Visualizer Download link | Tamil Avee music player இந்த செயலி பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையான முறையில் இருக்கும். இந்த செயலி மூலம் நமக்கு விருப்பமான template உருவாக்கலாம். இந்த செயலியில் lyrics video உருவாக்க முடியாது. ஆனால் ஆண்ட்ராய்ட், ஐபோன், ஐபாட், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவற்றில் எல்லாம் பயன்படுத்தலாம். எனவே இந்த செயலி மிகவும் சிறப்பான ஒன்றாக விளங்குகிறது. Avee music player அம்சங்கள் இதன் லோகோ வட்டவடிவில் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த செயலியை பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் எளிமையான முறையில் அமைந்திருக்கும். வலதுபுறத்தில் ஒன்பது சிறிய பெட்டிகள் பென்சில் மற்றும் எக்ஸ்போர்ட் போன்றவை இருக்கும். இடதுபுறத்தில் 3 கோடுகள் இருக்கும். இதற்கு கீழே Library , visualizer போன்றவை இருக்கும். அதில் லைப்ரரியில் விருப்பமான பாடல்களை தேர்வு செய்யலாம். இந்த செயலி வேற எல்லா செயலிகளை விடவும் வித்தியாசமாகவும் பு...