Unlimited Tamil fonts
KINEMASTER UNLIMITED 400 Tamil fonts Picsart சிறப்புகள் இந்த செயலியின் பெயர் picsart. இதில் pics என்பது படங்கள், art என்பது வரைதல். இந்த செயலியை மூலம் நமது புகைப்படங்களை விருப்பத்திற்கேற்ப எடிட்டிங் செய்ய பயன்படுகிறது. அதனால் இந்த செயலியை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதனை மொபைல், டாப், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவற்றிலும் இது பயன்படுகிறது. இந்த செயலியை ப்ளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்பதைப்பற்றி விரிவாக பார்ப்போம் . பிளஸ் என்பதை கிளிக் செய்து எடிட்டிங் செய்ய வேண்டிய புகைப்படத்தை இணைக்கலாம் அல்லது விருப்பமான வண்ணங்களை தேர்வு செய்தால் மட்டுமே செயலின் உள்ளே நுழைய முடியும். Tools இதில் crop motion, rotate என்று 16 வகையான கிஸ் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எடிட்டிங் செய்வதற்கு தேவையான அனைத்து இந்த tools இருக்கும். நமது தேவைக்கு...