Unlimited Tamil fonts
KINEMASTER UNLIMITED 400 Tamil fonts
Picsart சிறப்புகள்
இந்த செயலியின் பெயர் picsart. இதில் pics என்பது படங்கள், art என்பது வரைதல். இந்த செயலியை மூலம் நமது புகைப்படங்களை விருப்பத்திற்கேற்ப எடிட்டிங் செய்ய பயன்படுகிறது. அதனால் இந்த செயலியை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதனை மொபைல், டாப், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவற்றிலும் இது பயன்படுகிறது. இந்த செயலியை ப்ளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்பதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.
பிளஸ் என்பதை கிளிக் செய்து எடிட்டிங் செய்ய வேண்டிய புகைப்படத்தை இணைக்கலாம் அல்லது விருப்பமான வண்ணங்களை தேர்வு செய்தால் மட்டுமே செயலின் உள்ளே நுழைய முடியும்.
Tools
இதில் crop motion, rotate என்று 16 வகையான கிஸ் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எடிட்டிங் செய்வதற்கு தேவையான அனைத்து இந்த tools இருக்கும். நமது தேவைக்கு ஏற்ப அவற்றை கிளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
Effects
இந்த செயலியின் முக்கியமான ஒன்று. இதில் 100க்கும் மேற்பட்ட effects
இந்த செயலியில் உள்ளன. இதில் இணைய சேவையை பயன்படுத்தி இந்த effects பயன்படுத்த முடியும்.
Beautiful
Auto face, reshape, smooth, face fix, skin, eye என்று இன்னும் பல ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி புகைப்படத்தை மேலும் மேலும் அழகுபடுத்தலாம்.
Stickers
இதில் இணைய சேவையை பயன்படுத்தினால் மட்டுமே free stickers அனைத்தையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
Cutout
இது மிகவும் முக்கியமான ஒன்று. இது நமக்கு தேவையில்லாத பகுதியை நீக்க பயன்படுகிறது.
Text
இதில் names, lyrics type செய்து அதற்கு font add செய்யலாம். வண்ணங்களை மாற்றவும் முடியும். Stroke, opacity, blend, shadow போன்றவை எடிட் செய்ய வேண்டிய அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.
Add photos
இதில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட புகைப்படங்களை இணைக்க முடியும் .Mask, border, draw, shapmask, frame, callout என்று பல ஆப்ஷன்ஸ் உள்ளன.
இவற்றை தவிர மேலும் பல ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த செயலியில் புகைப்படங்களை எடிட்டிங் செய்வதற்கான அனைத்து வசதிகளும் மிகவும் எளிமையான முறையில் கொடுக்கப்பட்டு உள்ளன.
Picsart சேமிப்பது எப்படி?
பிக்ஸ் ஆர்ட் செயலியின் மேல்பகுதியில் -> என்ற ஐகான் இருக்கும். அதனை கிளிக் செய்தால் ஷேர்டு என்ற புதிய பக்கம் திறக்கும். அதில் கேலரி என்பதை கிளிக் செய்து கோப்பையில் சேமித்து விடலாம். நாம் கிரியேட் செய்ததை instagram, facebook, whatsapp போன்றவற்றில் இணைத்து நமது நண்பர்களுக்கு அனுப்பி வைக்கவும் முடிகிறது.
Thank you
ReplyDeleteSuper
DeleteNice
DeleteNice
ReplyDeleteAkko verithanam overload 🤪
ReplyDeleteNever stop making videos for us 😢😢
ReplyDeleteHi
ReplyDeleteNice
ReplyDeleteFont mod app install pannitten but edit pannum pothu hang agi velila varudhu
ReplyDeleteHow can i post ads in my blogger sight please say me
ReplyDelete