Trending 100 English fonts
Unlimited fonts | how to extract zip file | 100 trending fonts KINEMASTER சிறப்புகள் கைன் மாஸ்டர் ஐ உங்களுக்கு பிடித்த முறையில் லிரிக்ஸ் வீடியோ மற்றும் எடிட்டிங் வீடியோஸ் உங்களால் உருவாக்க முடியும். ஆண்ட்ராய்டு டிவைஸ், ஐபோன், ஐபேட் போன்றவற்றில் இந்த செயலியை பயன்படுத்தலாம். லேப்டாப் கம்ப்யூட்டர் போன்றவற்றில் கூட ப்ரொபஷனல் எடிட்டிங் செய்யவும் இது பயன்படுகிறது. இந்த செயலியை எங்கிருந்தும் எப்போதும் உபயோகிக்க முடியும். இணைய சேவை இல்லாமல்கூட இலவசமாக கைன் மாஸ்டர் ஐ எடிட் செய்யக்கூடிய வசதிகள் உள்ளன. வீடியோ எடிட்டிங் செய்ய கூடிய ஒரு சிறந்த செயலிகளில் ஒன்றுதான் கைன் மாஸ்டர். நான் பயன்படுத்தி வரும் பயன்பாடு பதிப்பு (kinemaster)கீழே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சேமித்து கொள்ளுங்கள். கைன் மாஸ்டர் ஐ எப்படி பயன்படுத்துவது? அவற்றின் பயன்கள் என்ன என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்? KINEMASTER ப...