New Templates | Awesome avee music player template Visualizer Download link | Tamil | 2020
Avee player template#7|Awesome avee music player template Visualizer Download link
Avee music player
இந்த செயலி பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையான முறையில் இருக்கும். இந்த செயலி மூலம் நமக்கு விருப்பமான template உருவாக்கலாம். இந்த செயலியில் lyrics video உருவாக்க முடியாது. ஆனால் ஆண்ட்ராய்ட், ஐபோன், ஐபாட், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவற்றில் எல்லாம் பயன்படுத்தலாம். எனவே இந்த செயலி மிகவும் சிறப்பான ஒன்றாக விளங்குகிறது.
Avee music player அம்சங்கள்
இதன் லோகோ வட்டவடிவில் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த செயலியை பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் எளிமையான முறையில் அமைந்திருக்கும். வலதுபுறத்தில் ஒன்பது சிறிய பெட்டிகள் பென்சில் மற்றும் எக்ஸ்போர்ட் போன்றவை இருக்கும். இடதுபுறத்தில் 3 கோடுகள் இருக்கும். இதற்கு கீழே Library , visualizer போன்றவை இருக்கும். அதில் லைப்ரரியில் விருப்பமான பாடல்களை தேர்வு செய்யலாம். இந்த செயலி வேற எல்லா செயலிகளை விடவும் வித்தியாசமாகவும் புதியதாகவும் templates create செய்ய தூண்டுகிறது.
Avee player features
Sleep Times
Lock orientation
Equalizer
Library
நமக்கு பிடித்தமான பாடல்களை தேர்வு செய்ய இந்த options கொடுக்கப்பட்டுள்ளது.
Visualizer
விருப்பமான பாடலை தேர்வு செய்தபிறகு visualizer பயன்படுகிறது. இந்த செயலியில் முக்கியமான ஒன்று இதுதான்.
Pencil
இதை கிளிக் செய்தால் மட்டுமே புதிய டெம்ப்ளேட்டை உருவாக்க முடியும். பழைய டெம்ப்ளேட்டை புதிய டெம்ப்ளேட் ஆக மாற்றவும் இது உதவுகிறது. எனவே இதுவும் ஒரு முக்கியமான ஒன்றுதான்.
9 சிறிய பெட்டிகள்
இதில் நாம்create செய்த எல்லாத்தையும் templates ஒரே பக்கத்தில் பார்க்க உதவுகிறது. அதில் புதிய டெம்ப்ளேட் இணைக்கவும், நீக்கவும், அதேபோல் மற்றொரு templates உருவாக்கவும், மற்றும் சேமிக்கவும் இது பயன்படுகிறது.
Export
இந்த செயலியில் மட்டுமே மிகவும் வித்தியாசமான முறையில் சேமிப்பதற்கான ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம் தேவைக்கு ஏற்ப அவற்றை சரிசெய்து சேமித்து கொள்ளலாம். அவற்றில் பாடலின் விருப்பமான இடத்திலிருந்து start at, end at கொடுத்து எக்ஸ்போர்ட் செய்யலாம்.
கீழே எக்ஸ்போர்ட் செய்வதற்கான ஃபார்மட் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்பார்த்து எக்ஸ்போர்ட் செய்து கொள்ளுங்கள்.
Export video video
Options width height
Vertical 1080 1920
Horizontal 1920 1080
Avee music player ஐ எப்படி பயன்படுத்துவது? அவற்றின் பயன்கள் என்ன என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்?
பயன்படுத்தி வரும் பயன்பாடு பதிப்பு (avee player 1.2.83)கீழே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சேமித்து கொள்ளுங்கள் .
சேமித்து வைத்த templates எப்படி திறப்பது ?
சேமித்து வைக்கப்பட்டுள்ள பயன்பாட்டை திறக்க வேண்டும். பிறகு ஒன்பது சிறிய பெட்டிகள் இருக்கும். அதை கிளிக் செய்யவும். கீழே முதலில் இருப்பது
Save to file.. அதாவது நீங்கள் உருவாக்கிய templates சேமித்து வைப்பது. இரண்டாவது load from file.... இதை கிளிக் செய்து சேமித்து வைக்கப்பட்டுள்ள templates திறக்க வேண்டும். மூன்றாவது DUPLICATE .. அதாவது templates இணையான மற்றொரு templates உருவாக்க முடியும்.
நான்காவது remove...உருவாக்கிய templates நீக்குவது.
புகைப்படத்தை எப்படி மாற்றுவது ?
பென்சில் என்ற ஐகான் கிளிக் செய்யவும். இடது பக்கமாக புதிய பகுதி திறக்கும். பிறகு images என்பதை கிளிக் செய்தால் ஐந்து அப்சன்ஸ் இருக்கும். அதில் இரண்டாவது images என்பதை கிளிக் செய்யவும். அதில் custom images கிளிக் செய்து புகைப்படம் உள்ளிட்ட வேண்டும்.
உங்கள் பெயரை எப்படி சேர்ப்பது ?
பென்சில் என்ற ஐகான் கிளிக் செய்யவும். இடது பக்கமாக புதிய பகுதி திறக்கும். பிறகு text என்பதை கிளிக் செய்தால் இரண்டு அப்சன்ஸ் இருக்கும். அதில் இரண்டாவது appearance என்பதை கிளிக் செய்து உரையில் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
ஆடியோக்களை இணைப்பது எப்படி ?
இடது புறத்தில் மூன்று கோடு இருக்கும். அதை கிளிக் செய்தால் நூலகம் உள்ளே சென்று ஆடியோக்களை தீர்மானித்து கொண்டு கிளிக் செய்யவும்.
மீண்டும் மூன்று கோடு கிளிக் செய்து visualizer என்பதை கிளிக் செய்யவும்.
உருவாக்கிய வீடியோவை சேமிப்பது எப்படி ?
நாம் உருவாக்கிய வீடியோவை சேமிப்பதற்காக மேலே மூன்றாவது ஐகான் கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து சேமிக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும். சேமிப்பதற்கு பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். கீழே export னு இருக்கும். அதை கிளிக் செய்து சேமித்து வைக்கும்.
Visualizer number :
Visualizer number :
Download link
Comments
Post a Comment