Slow motion lyrics video | How to create new trending instagram lyrics video | kinemaster tutorials

Slow motion lyrics video | How to create new trending instagram lyrics  video | kinemaster tutorials



KINEMASTER சிறப்புகள்

           கைன் மாஸ்டர் ஐ உங்களுக்கு பிடித்த முறையில் லிரிக்ஸ் வீடியோ மற்றும் எடிட்டிங் வீடியோஸ் உங்களால் உருவாக்க முடியும். ஆண்ட்ராய்டு டிவைஸ்,  ஐபோன், ஐபேட் போன்றவற்றில் இந்த செயலியை பயன்படுத்தலாம். லேப்டாப் கம்ப்யூட்டர் போன்றவற்றில் கூட ப்ரொபஷனல் எடிட்டிங் செய்யவும் இது பயன்படுகிறது. இந்த செயலியை எங்கிருந்தும் எப்போதும் உபயோகிக்க முடியும். இணைய சேவை இல்லாமல்கூட இலவசமாக கைன் மாஸ்டர் ஐ எடிட் செய்யக்கூடிய வசதிகள் உள்ளன. வீடியோ எடிட்டிங் செய்ய கூடிய ஒரு சிறந்த செயலிகளில் ஒன்றுதான் கைன் மாஸ்டர்.

நான் பயன்படுத்தி வரும் பயன்பாடு பதிப்பு (kinemaster)கீழே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சேமித்து கொள்ளுங்கள்.

        கைன் மாஸ்டர் ஐ எப்படி பயன்படுத்துவது?  அவற்றின் பயன்கள் என்ன என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்? 


KINEMASTER பயன்படுத்துவது எப்படி ?

           சேமித்து வைத்த kinemaster திறக்க வேண்டும். பிறகு பிளஸ் ஐகான் இருக்கும் .அதை கிளிக் செய்து கொண்டு project தேவையான ratio வை தேர்வு செய்து கொள்ளலாளம். (Examples : 16:9 தேர்வு செய்யலாம்). இடது பக்கத்தில் மீடியா options இருக்கும். அதை கிளிக் செய்யவும். தேவையான புகைப்படம் உள்ளிட்ட வேண்டும்.

LAYER  பயன்படுத்துவது எப்படி?

         முதலில் மீடியா இருக்கும். அதிலும் தேவையான புகைப்படத்தை உள்ளிட்ட வேண்டும். இரண்டாவது effect இதில் டவுன்லோட் செய்து use செய்து கொள்ளலாம். Overlay இல் அனிமேஷன், எல்லாம் டவுன்லோட் செய்யலாம். டெஸ்ட் ல விருப்பமான பாடல் வரிகள் type செய்து கொள்ளலாம்.

ஆடியோ, வாய்ஸ்  பயன்படுத்துவது எப்படி?

           வீடியோ கிரேட் செய்யும் போது தேவையான பாடல் செலக்ட் செய்து கொள்ள வேண்டும். விருப்பமான பாடல் இணைந்து விடும். Voice record செய்யலாம். Voice ஐகான் கிளிக் செய்து voice add செய்யலாம்.

      Kinemaster ல மேலும் பல நன்மைகள் உள்ளன. Color filter இதில் வீடியோ பல கலர்களில் change பண்ணலாம். Basic,clod,warm என்று கிளிக் செய்து விருப்பமானத்தை தேர்வு செய்யலாம். Clip graphics இதும் kinemaster store ல தேவையான கிராபிக்ஸ் டவுன்லோட் செய்து use செய்து கொள்ளலாம். trim and split தேவை இல்லாத வீடியோ வை cut செய்து கொள்ள முடியும். அதற்கு சீஸர் கிளிக் செய்து cut செய்யலாம். vignette இது வீடியோ ஐ கருமையாக காட்டும்.
Adjustment  இது மூன்று icoins இருக்கும். தேவையான கிளிக் செய்யலாம்.

KINEMASTER இன் அமைப்புகள்
   
       கைன் மாஸ்டர் இன் logo k என்ற வடிவில் அமைந்துள்ளது. கைன் மாஸ்டர் ஐ திறந்து உள்ளே சென்றால் வட்டவடிவில் 5 ஐகான் கொடுக்கப்பட்டுள்ளன. Media, audio, layers, voice. கேமரா இதன் நடுவில் அமைந்திருக்கும். இடதுபுறத்தில் ஷேர் கேப்சர் செட்டிங்ஸ் போன்ற பல குறியீடுகள் இருக்கும். வலது புறத்தில் பிளே ஐகான் கொடுக்கப்பட்டுள்ளது. வலதுபுறத்தில் இருப்பதால் எளிதாக ப்ளே பண்ண முடியும்.

 KINEMASTER PRIMIUM FEATURES

COLOR FILTER
   இதன் மூலம் வீடியோ அல்லது புகைப்படத்திற்கு வண்ணங்களை மாற்றமுடியும். 80 வகையான கலர் பில்டர்ஸ் காயின் மாஸ்டர் செயலியில் உள்ளது. இதன் சிறப்பு.
TRIM AND SPLIT OPTION
     இதை பயன்படுத்தி வீடியோ அல்லது புகைப்படத்தை trim செய்ய முடியும். தேவையான பகுதியில் ஸ்பீட் செய்தால் இரண்டிற்கும் இடையில் புதிய வீடியோ ஒன்றை இணைக்க முடியும்.
EXTRACT AUDIO
     இதன் மூலம் தேவைப்பட்டால் வீடியோ (mp4)ஒன்றை ஆடியோவாக(mp3) மாற்ற முடியும். இது நமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
PAN AND ZOOM
    இதன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோக்களை நமது தேவைக்கேற்ப பெரிதாகவும் சிறிதாகவும் மாற்றலாம்.
CHROMA KEY
     இதன் மூலம் நமது விருப்பத்திற்கேற்ப பேக்ரவுண்ட் மாற்றலாம். அதை கி கலர்ஸ் உபயோகித்து தான் மாற்ற முடியும். Show mask, curve, key colors என்று மூன்று ஆப்ஷன்ஸ் இருக்கும். ஆனால் enable  செய்தால் மட்டுமே chroma key  பயன்படுத்த முடியும்.
VOICE CHANGER
     இதில் 20 வகையான வாய்ஸ் சேஞ்சர் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து நமக்கு பிடித்த ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
VOICE RECORDING
    இது ஒரு சிறப்பான செட்டிங்ஸ் என்று சொல்லலாம். வீடியோ கிரேட் செய்யும்போது நமது வாய்ஸ் பேசி பதிவு செய்ய முடியும.
                                                                 EXPORT QUALITY
     இந்த செயலியின் மூலம் 4k 60fps வரை சேமிக்க முடியும். FHD, HD, SD சேமிக்கலாம். சேமிக்கும் போது தெளிவான வீடியோவை பார்க்கலாம்.
                
Download links

   1. Background rain video

            Download link

   2. Background images 

             Download link

    3.Background png

            Download link



     

Comments

Popular posts from this blog

How to use inshot in Tamil // Best Editing videos for Android// #inshot tutorial

KINEMASTER PRO

Kinemaster 4.14.2 Download | kinemaster 4.14.2 Mod APK || No Watermark Full Unlock Version 🔥