Power director lyrics video#5 how to make trending lyrics video

   Power director lyrics video#5  how to make trending lyrics video



  Power director சிறப்புக்கள்

         Power director செயலில் எளிதான முறையில் lyrics வீடியோ, status வீடியோ, youtube intro போன்றவை எடிட்டிங் செய்யப் பயன்படுகிறது. இதனை மடிக்கணினி கணிப்பொறி போன்றவற்றிலும் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம். லிரிக்ஸ் விடியோ உருவாக்குவதற்கு இது ஒரு
சிறப்பான செயலி என்றும் கூடச் சொல்லலாம்.


இந்தச் செயலியை எப்படிப் பயன்படுத்துவது அவற்றின் நன்மைகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

Step 1:
முதலில் create a new project என்பதை கிளிக் செய்தால் new project page திறக்கும். அதில் project name கொடுக்க வேண்டும். பிறகு வீடியோவிற்கு தேவையான விகிதம்(16:9, 1:1, 9:16) ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்.


Step 2:
பிறகு தேவையான வண்ணங்கள் அல்லது புகைப்படத்தைத் தேர்வு செய்து + என்பதை கிளிக் செய்ய வேண்டும்.


Step 3:
புகைப்படத்தைத் தேர்வு செய்தபின் புகைப்படத்திற்குத் தேவையான Effects, Duration, Duplicate போன்ற ஆப்ஷன்ஸ் உள்ளது. பிறகு தேவையான ஒலியை இணைக்க வேண்டும்.


லிரிக்ஸ் வீடியோவை உருவாக்குவது எப்படி?
T என்ற ஐகானை கிளிக் செய்து தேவையான text அனிமேஷனில் + என்ற ஐகான் கொடுத்து add பண்ண வேண்டும்.text இருமுறை கிளிக் செய்து லிரிக்ஸ் எழுத வேண்டும். அதில் text designer என்பதை கிளிக் செய்து லிரிக்ஸ் வண்ணங்கள், fonts, blod, size, shadow, align போன்றவற்றை மாற்றலாம். இவற்றின் மூலம் நமக்கு விருப்பமான வித்தியாசமான லிரிக்ஸ் வீடியோவை உருவாக்க முடியும்.



கிரேட் செய்த வீடியோவைச் சேமிப்பது எப்படி?
Save to gallary கிளிக் செய்து வீடியோவின் பெயர் மற்றும் வீடியோ resoulution (4k, full HD 1080, HD 720p, SD 360p) போன்றவற்றைக் கொடுத்து produce என்பதை கிளிக் செய்தால் சேமித்து விடலாம்.


Power director speacial featues :

* 20 வகையான லிரிக்ஸ் அணிமேஷன்ஸ் உள்ளன.
*strickers தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
* வீடியோ பை ஆடியோவாக மாற்றக்கூடிய வசதிகள் உள்ளன.


*Editing
Default title duration,
Default images duration,
Default images effects,
Default transition duration


*Effects
பல் வகை வித்தியாசமான விளைவு உள்ளன. அவற்றில் தேவையான effects ஐ பயன்படுத்தலாம்.
(Drain, Delay, Color Edge, Swing, Rocking)


Delete:
தேவையற்ற பகுதியை நீக்க இது பயன்படுகிறது.

இந்தச் செயலியில் மிகவும் எளிமையான முறையில் வீடியோ கிரியேட் செய்ய முடியும்.





Comments

Popular posts from this blog

How to use inshot in Tamil // Best Editing videos for Android// #inshot tutorial

KINEMASTER PRO

Kinemaster 4.14.2 Download | kinemaster 4.14.2 Mod APK || No Watermark Full Unlock Version 🔥