Trending alight motion video||Alight motion Beginners tutorial in Tamil|Alight motion basic Lyrics Alight motion சிறப்புக்கள் இந்த செயலி தொழில்நுட்ப அனிமேஷன் எடிட்டிங் செயல்களில் முதன்மையான செயல் என்றும் கூறலாம். தொழில்நுட்ப முறையில் தரமான வீடியோக்களை உருவாக்க முடியும். மென்பொருள் உள்ள வீடியோ போன்று அனைத்து விதமான வீடியோக்களையும் இதில் நம்மால் உருவாக்க முடியும். ஆனால் இந்த செயலியைகற்றுக்கொண்டு பயன்படுத்தினால் மட்டுமே எளிமையாக இருக்கும். இந்த செயலியில் move, transform , animation என்று பல சிறப்பம்சங்கள் உள்ளன. Professional features : மற்ற அனைத்து செயலிகளை விடவும் இதில் மட்டுமே 4:5, 4:3 என்ற அளவுகளில் எடிட்டிங் செய்ய முடியும். Background color ( black, white, light, grey, transparent Color & gradient, media fill Borders & shadow Move & transform Effects இதில் எளிமையான முறையில் நகல் அடுக்கு உருவாக்க முடியும். இதில் விருப்பமான எழுத்துருக்களை இணைக்க முட...
Super
ReplyDelete